ஹிட் மேக்கருக்கு இன்று பிநந்த நாள்!

ஹிட் மேக்கருக்கு இன்று பிநந்த நாள்!

செய்திகள் 2-Aug-2014 10:17 AM IST VRC கருத்துக்கள்

தமிழில் ‘வில்லு’, ‘கந்தசாமி’, ‘சிங்கம்’ 'வீரம்' உட்பட பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தேவிஸ்ரீ பிரசாத். தெலுங்கு பட உலகிலும் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கி வரும் இவர் ஒரு சில ஹிந்திப் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். சினிமாவுக்கு ஏராளமான ஹிட் பாடல்களை தந்துள்ள தேவிஸ்ரீபிரசாத், இசை அமைப்பாளர் என்றில்லாமல் சிறந்த பாடகர், டான்சர், நடிகர், படலாசிரியர் என சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர். சமீபத்தில் கூட வெளிநாடு ஒன்றில் நட்சத்திர கலை விழா நிகழ்ச்சி ஒன்றை வெற்றிகரமாக நடத்திவிட்டு வந்துள்ளார். அந்த உற்சாகத்தில் இருக்கும் தேவிஸ்ரீபிரசாத்துக்கு இன்று பிறந்த நாள்! அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’ பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;