அஜித் பட இயக்குனரின் ஆயிரத்தில் இருவர்!

அஜித் பட இயக்குனரின் ஆயிரத்தில் இருவர்!

செய்திகள் 1-Aug-2014 11:52 AM IST VRC கருத்துக்கள்

அஜித் நடித்த ‘அமர்க்களம்’, ‘அசல்’, விக்ரம் நடித்த ‘ஜெமினி’, கமல்ஹாசன் நடித்த ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ உட்பட பல படங்களை இயக்கியவர் சரண். இவர் அடுத்து இயக்கும் படத்திற்கு ‘ஆயிரத்தில் இருவர்; என்று பெயர் வைத்துள்ளார். சரண் இயக்கத்தில் ‘மோதி விளையாடு’ படத்தில் நடித்த வினய் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ‘ஆயிரத்தில் இருவர்’ படம் சம்பந்தமாக இயக்குனர் சரண் விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த கூடுதல் தகவல்களை தர இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;