அதிரடி கெட்-அப்பில் ஆமீர்கான்!

அதிரடி கெட்-அப்பில் ஆமீர்கான்!

செய்திகள் 1-Aug-2014 11:11 AM IST VRC கருத்துக்கள்

ஆமீர்கான் நடிக்கும் ஹிந்திப் படம் ‘பீகே’. ராஜ்குமார் இரானி இயக்கும் இப்படத்தில் ஆமீர்கான் அதிரடியான கெட்-அப்பில், அதாவது நிர்வாணமாக தோன்றும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆமீர்கான் நடித்து சூப்பர் ஹிட்டான ‘3 இடியட்ஸ்’ பட கூட்டணி மீண்டும் இணையும் படம் தான் ’பீகே’. இந்தப் படத்தை வினோத் சோப்ரா ஃபிலிம்ஸ், யுடிவி நிறுவனம், ராஜ்குமார் இரானி இணைந்து தயாரிக்க, இப்படத்தில் ஆமீருக்கு ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். இப்படத்தில் தனது கெட்-அப் குறித்து ஆமீர்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கும் ட்வீட்டும் ரசிகர்களிடையே ஹிட் அடித்துள்ளது. அந்த டீவீட்டின் விவரம் வருமாறு:


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;