ஹேப்பி பர்த்டே டாப்சி!

ஹேப்பி பர்த்டே டாப்சி!

செய்திகள் 1-Aug-2014 10:47 AM IST VRC கருத்துக்கள்

‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இளம் நெஞ்சங்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் டாப்சி. இந்தப் படத்தை தொடர்ந்து ‘வந்தான் வென்றான்’ அஜித்தின் ‘ஆரம்பம்’ ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது தமிழில் நடித்து வரும் படங்கள் ‘முனி 3 கங்கா’ மற்றும் ‘வை ராஜா வை’. இந்தப் படங்கள் தவிர தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் கணிசமான படங்களை கையில் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வரும் டாப்சிக்கு இன்று பிறந்த நாள்! ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் டாப்சிக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எய்தவன் - டிரைலர்


;