ராமேஸ்வரத்தில் பிரியா ஆனந்த், விஷாகா சிங்!

ராமேஸ்வரத்தில் பிரியா ஆனந்த், விஷாகா சிங்!

செய்திகள் 31-Jul-2014 5:48 PM IST VRC கருத்துக்கள்

கண்ணன் இயக்கி வரும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாம்!. விமல், பிரியா ஆனந்த், விஷாகா சிங், சூரி முதலானோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் கடற்கரை பகுதிகளில் நடந்து வந்தது. இங்கு பிரியா ஆனந்த், விஷாகா சிங் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியிருக்கிறார் கண்ணன். ராமேஸ்வரத்தில் நடந்து வந்த இப்படத்தின் ஷூட்டிங் இன்றுடன் முடிவடைந்து விட்டதாம்! மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை முத்தையா ஏற்றிருக்க, டி.இமான் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;