ஜெய் - ஆன்ட்ரியா படத்திற்கு பாட்டு ரெடி!

ஜெய் - ஆன்ட்ரியா படத்திற்கு பாட்டு ரெடி!

செய்திகள் 31-Jul-2014 5:36 PM IST VRC கருத்துக்கள்

'எங்கேயும் எப்போதும்', 'இவன் வேற மாதிரி' ஆகிய படங்க்ளை தொடர்ந்து சரவணன் இயக்கும் படம் ‘வலியவன்’. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்த ஜெய் தான் இந்தப் படத்திலும் ஹீரோ! இதில் ஜெய்க்கு ஜோடியாக ஆன்ட்ரியா நடிக்க, படத்திற்கு டி. இமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்திற்காக நா.முத்துக்குமார் எழுதிய ஒரு பாடலை பிரபல பின்னணிப் பாடகி சுனிதி சௌஹான் குரலில் பதிவு செய்துள்ளார் இமான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;