தனுஷ் வரிகளுக்கு ராஜாவின் குரல்!

தனுஷ் வரிகளுக்கு ராஜாவின் குரல்!

செய்திகள் 31-Jul-2014 5:09 PM IST VRC கருத்துக்கள்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும், ‘வை ராஜா வை’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்திற்காக யுவன் இசையில் தனுஷ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை இளையராஜா பாடியிருக்கிறார். ‘3’ படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இப்படத்தை ‘ஏஜிஎஸ்’ நிறுவனம் தயாரிக்க, இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;