‘அஞ்சான்’ சென்சார் ரிசல்ட்!

‘அஞ்சான்’ சென்சார் ரிசல்ட்!

செய்திகள் 31-Jul-2014 9:59 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் லிங்குசாமி, ‘அஞ்சான்’ படம் குறித்து கூறும்போது, ‘’இது அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் விதமான ஒரு ஜனரஞ்சக படம்’’ என்று கூறியிருந்தார். இப்போது அவரது கூற்று நூற்றுக்கு நூறு உண்மையாகியிருக்கிறது. ‘அஞ்சான்’ நேற்று மும்பையில் சென்சார் ஆனது. இந்தப் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகளும் ‘‘அஞ்சான்’ நேர்த்தியான ஒரு என்டர்டெயின்மென்ட் படம்’’ என்று கூறி படத்திற்கு 'U' சர்டிஃபிகெட் வழங்கியிருக்கிறார்கள். சூர்யா இரண்டு வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார் என்பதும், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார் என்பதும், இப்படம் ஆகஸ்ட் 15 வெளியீடாக திரைக்கு வரவவிருப்பதும் அனைவருக்கும் தெரியுமே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;