லிங்குசாமி துவக்கி வைத்த ஜிகினா!

லிங்குசாமி துவக்கி வைத்த ஜிகினா!

செய்திகள் 30-Jul-2014 3:43 PM IST VRC கருத்துக்கள்

’ராகுல் பிக்சர்ஸ்’ என்ற படம் நிறுவனம் சார்பில் கே.டி.கே. என்பவர் தயாரிக்கும் படம் ‘ஜிகினா’. இப்படத்தில் விஜய் வசந்த் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சானியா நடிக்கிறார். பல படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி கலந்துகொண்டு கேமராவை இயக்கி வைத்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் மூலம் ஜோன் என்ற புதிய இசை அமைப்பாளர் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;