ஐரோப்பா செல்லும் ‘கத்தி’ டீம்!

ஐரோப்பா செல்லும் ‘கத்தி’ டீம்!

செய்திகள் 30-Jul-2014 2:45 PM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில டாக்கி போர்ஷன் மற்றும் இரண்டு பாடல்களை படமாக்கினால் ‘கத்தி’யின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் போன்ற பல இடங்களில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து, பாடல்களை படம் பிடிக்க, விஜய், சமந்தா, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் ஐரோப்பா செல்லவிருக்கின்றனர். இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை துவங்க இருக்கிறார்களாம்! ‘கத்தி’ தீபாவலி ரிலீஸ் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;