ஆகஸ்ட் 1-ல் ரிலீசாகிறது அனிருத் இசை!

ஆகஸ்ட் 1-ல் ரிலீசாகிறது அனிருத் இசை!

செய்திகள் 30-Jul-2014 2:27 PM IST VRC கருத்துக்கள்

’கொலவெறி’ பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் அனிருத். தற்போது விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு இசை அமைத்து வரும் அனிருத், ‘நம்ம சென்னை, சான்ஸே இல்லை’ என்ற பெயரில் ஒரு மியூசிக் வீடியோ ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். அனிருத் இசை அமைத்து பாடியிருக்கும் இந்த ஆல்பத்தினை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாலை 7 மணி அளவில் வெளியிட இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஆல்பத்தின் பாடலை மேடையில் லைவாக படவும் இருக்கிறார் அனிருத்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;