20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்தார் இளையராஜா!

20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்தார் இளையராஜா!

செய்திகள் 30-Jul-2014 11:46 AM IST VRC கருத்துக்கள்

அரவிந்தசாமி நடித்த ‘தாலாட்டு’ படத்திற்கு இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. இந்தப் படம் வெளியாகி 20 அண்டுகள் ஆன நிலையில், மீண்டும் அரவிந்தசாமி நடிக்கும் ஒரு படத்திற்கு இசை அமைக்கிறார் இளையராஜா! தமிழ், ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை பிரபல ஹிந்திப் பட இயக்குனர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்குகிறார். இந்தப் படம் சம்பந்தமான தகவல்களை அதிகாரபூரவமாக விரைவில் அறிவிக்கவுள்ளனர். தற்போது பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்திற்கு இசை அமைத்து வருகிறார் இளையராஜா. இது அவரது ஆயிரமாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;