நலமாக இருக்கிறேன்! - கார்த்தி

நலமாக இருக்கிறேன்! - கார்த்தி

செய்திகள் 29-Jul-2014 12:55 PM IST VRC கருத்துக்கள்

ஃபுட் பாய்சன் காரணமாக நடிகர் கார்த்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கார்த்தி இப்போது நலமாக இருக்கிறார். அது குறித்து அவரே தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு;

‘‘நண்பர்களே,
’உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இப்போது முழுமையாக குணமாகிவிட்டேன். உங்கள் பிரார்த்தனைக்கும் ஆதரவுக்கும் நன்றி!
அனைவருக்கும் என்னோட ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்!

இந்த வருட ரம்ஜான் ‘பிரியாணி’யை மிஸ் பண்றேன்!’’
என்று குறிப்பிட்டுள்ளார் கார்த்தி.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;