ஆகஸ்டில் ‘பட்டய கெளப்பணும் பாண்டியா’

ஆகஸ்டில் ‘பட்டய கெளப்பணும் பாண்டியா’

செய்திகள் 29-Jul-2014 11:39 AM IST Inian கருத்துக்கள்

முத்தியாரா ஃபிலிம்ஸ் சார்பாக ஆணிமுத்து தயாரித்துள்ள படம், ‘பட்டைய கெளப்பணும் பாண்டியா’. இப்படத்தில் விதார்த், மனிஷா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, இமான் அண்ணாச்சி, கோவை சரளா, இளவரசு உட்பட பலர் நடித்துள்ளனர்.

‘பொன்மனம்’, ‘என் உயிர் நீதானே’, ‘கார்மேகம்’, ‘அழகர்மலை’, ‘சுறா’, ‘பாக்கணும் போல இருக்கு’ போன்ற படங்களுக்கு பிறகு எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியுள்ள இப்படம் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் தணிக்கை குழுவிற்கு சென்ற இப்படம்,, தணிக்கைக் குழுவினரால் பாராட்டப்பட்டு ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்ட்) படம் திரைக்கு வரவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;