பாரதிராஜா இயக்கத்தில் சேரன்!

பாரதிராஜா இயக்கத்தில் சேரன்!

செய்திகள் 28-Jul-2014 11:58 AM IST Inian கருத்துக்கள்

‘மொசகுட்டி’ பட இசை வெளியீட்டின்போது, பாரதிராஜா இனிவரும் இரண்டு ஆண்டுகளில் மூன்று படங்களை இயக்கப் போவதாக கூறியிருந்தது எல்லோரும் அறிந்ததே! அதில் ஒரு படத்தில் இயக்குனர் சேரன் நடிக்கவுள்ளாராம். சேரனுக்கு ஜோடியாக நடிக்க, ஒவியா, மனிஷா உட்பட பலரின் பெயர் பரிசீலனையில் உள்ளதாம்! காதலை மைய்யப்படுத்தி உருவாகவிருக்கும் இப்படம் அடுத்த மாதம் துவங்கவிருக்கிறதாம். இன்னும் ஓரிரு நாட்களில் இப்படம் பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த மூன்று படங்களில் ஒரு படத்தை ‘கலைப்புலி’ தாணு தயாரிக்கவுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;