‘ஜிகர்தண்டா’ பிரீமியர் ஷோ பார்க்க வேண்டுமா?

‘ஜிகர்தண்டா’ பிரீமியர் ஷோ பார்க்க வேண்டுமா?

செய்திகள் 26-Jul-2014 4:01 PM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா’ படம் சில சர்ச்சைகளுக்குப் பிறகு ஆக்ஸ்ட் 1-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது அல்லவா? இப்படத்தை புரொமோட் செய்யும் விதமாக கார்த்திக் சுப்பராஜ் ஒரு போட்டியை வைத்துள்ளார். அதாவது, ‘ஜிகர்தண்டா’வை பிரீமியர் ஷோவில் பார்க்க விரும்புகிறவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இப்படத்தில் இடம் பெறும் ‘பாண்டி நாட்டு கோடி…’ பாடலுக்கு நடனம் ஆடி அந்த வீடியோவை jigarthandacontest@gmail.com... என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டியதுதான்! அதிலிருந்து தேர்வாகும் ஒருவருக்கு ’ஜிகர்தண்டா’ பிரீமியர் ஷோவை பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;