கௌதம் மேனன் படத்தில் விக்ரம்!

கௌதம் மேனன் படத்தில் விக்ரம்!

செய்திகள் 25-Jul-2014 4:56 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடித்து முடித்த கையோடு விஜய் மிலடன் இயக்கி வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம் அல்லவா? இந்தப் படம் முடிந்ததும் விக்ரம் அடுத்து கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. கௌதம் மேனன் தற்போது அஜித் நடிக்கும் படத்தின் வேலைகளில் படு பிசியாக இருக்கிறார். இந்தப் படம் முடிந்ததும், சிம்பு நடிக்கும் படத்தை எடுத்து முடிக்கவிருக்கிறார் கௌதம் மேனன்! இதை தொடர்ந்து தனது அடுத்த படமாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறாராம் கௌதம் மேனன். கௌதம் மேனன் – விக்ரம் முதன் முதலாக இணையும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;