அஜித் – த்ரிஷாவின் மகளாக அனிகா?

அஜித் – த்ரிஷாவின் மகளாக அனிகா?

செய்திகள் 25-Jul-2014 10:39 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் நாளுக்கு நாள் புது புது கலைஞர்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முக்கிய கேர்கடர் ஒன்றில் தேவி அஜித் என்ற மலையாள நடிகை நடிக்கிறார் என்ற தகவலை நேற்று வெளியிட்டிருந்தோம். இவரை தொடர்ந்து இப்படத்தில் அனிகா என்ற குழந்தை நட்சத்திரமும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழந்தை நட்சத்திரம், அஜித் - த்ரிஷாவின் மகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனிகா பல மலையாள படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து, தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றவராம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;