சமந்தாவை அழ வைத்த டீஸர்!

சமந்தாவை அழ வைத்த டீஸர்!

செய்திகள் 24-Jul-2014 4:01 PM IST VRC கருத்துக்கள்

நேற்று முன் தினம் தான் வெளியானது ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘மேரிகோம்’ ஹிந்திப் படத்தின் டீஸர்! இந்தியாவின் பாக்ஸிங் வீராங்கனை மேரிகோம் பற்றிய கதையை கொண்ட இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த டீஸரை ஒரு ஏர்போர்ட்டில் பார்த்திருக்கிறார் நடிகை சமந்தா! இந்த டீஸரை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட சமந்தா, அழுதே விட்டாராம்! இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;