‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாகும் கேத்ரின் தெரசா!

‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாகும் கேத்ரின் தெரசா!

செய்திகள் 23-Jul-2014 3:19 PM IST VRC கருத்துக்கள்

‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியுடன் ஜோடியாக நடித்துள்ள கேத்ரின் தெரசா, அடுத்து ‘ஜெயம்’ ரவியுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறார். ‘ஜெயம்’ ரவி நடிப்பில் சுராஜ் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமானது. இந்தப் படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்களாம்! அவர்களில் ஒருவர் அஞ்சலி. ‘ஜெயம்’ ரவி - அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்ததை தொடர்ந்து, இன்னொரு ஹீரோயினாக நடிக்க கேத்ரின் தெரசாவிடம் கேட்டிருக்கிறார்கள். அவரும் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளராம. கேத்ரின் தெரசா தமிழில் நடித்த முதல் படமான ’மெடராஸ்’ இன்னும் வெளியாக நிலையில் அவரை தேடி நிறைய பட வாய்ப்புகள் வருவதாகச் சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்


;