இறுதிகட்டத்தில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’

இறுதிகட்டத்தில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’

செய்திகள் 21-Jul-2014 2:22 PM IST VRC கருத்துக்கள்

கண்ணன் இயக்கி வரும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு பாடலை படம் பிடித்தால் மொத்த படமும் முடிந்து விடுமாம். விமல், ப்ரியா ஆனந்த், சூரி முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். காமெடி, என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறர். விரைவில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ள இப்படத்தின் வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ட்ரைலர்


;