குழந்தைகளை குஷிப்படுத்திய கார்த்தி!

குழந்தைகளை குஷிப்படுத்திய கார்த்தி!

செய்திகள் 21-Jul-2014 10:59 AM IST VRC கருத்துக்கள்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் Myopathy, Institute of Muscular Dystrophy and Research Centre என்ற மருத்துவ மையம் இயங்கி வருகிறது. இங்கு பிறவியிலேயே நோயால் பாதிக்கப்பட்ட நிறைய குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமீபத்தில் இந்த மையத்திற்கு நடிகர் கார்த்தி விஜயம் செய்தார். அங்கு சென்ற கார்த்தி அங்குள்ள குழந்தைகளுடன் பாட்டு பாடி, டான்ஸ் ஆடி, அவர்களுடன் கலகலப்பாக உரையாடி, அந்த குழந்தைகளுக்கு சாக்லெட் எல்லாம் வழங்கி உற்சாகப்படுத்தினார். அந்த குழந்தைகளும் கார்த்தியை ‘கார்த்தி அண்ணா… கார்த்தி அண்ணா’ என்று அழைத்தவாறு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கார்த்தி அந்த மையத்திற்கு சென்று அந்த குழதைகளுடன் சில மணிநேரம் செலவழித்தது அந்த குழந்தைகளுக்கு மிகவும் உற்சாகத்தை கொடுத்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;