வாலியின் நினைவு நாள் இன்று!

வாலியின் நினைவு நாள் இன்று!

செய்திகள் 18-Jul-2014 11:06 AM IST VRC கருத்துக்கள்

கவிஞர் வாலி.., இந்த பெயர் தமிழ் சினிமா இருக்கிற காலம் வரைக்கும் நிலைத்து நிற்கும். தமிழ் சினிமாவில் தனது கருத்து மிக்க ஏராளமான பாடல்களாலும், ஏராளமான கவிதைகளாலும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் கவிஞர் வாலி! தனது வயதான காலத்திலும் இளமை ததும்பும் பல பாடல்களை எழுதிய வாலியை ‘வாலிப கவிஞர்’ என்றும் அழைப்பதுண்டு! அவர் இவ்வுலகை விட்டுச் சென்று இன்றுடன் (18-7-2014) ஒரு ஆண்டு நிறைவடைகிறது. அவருக்கு ‘டாப் 10 சினிமா’ தனது நினைவஞ்சலியை செலுத்திக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்க காட்டுல மழை - டிரைலர்


;