பிரம்மாண்ட செட்டில் ஆர்யா, விஜய் சேதுபதி!

பிரம்மாண்ட செட்டில் ஆர்யா, விஜய் சேதுபதி!

செய்திகள் 17-Jul-2014 4:26 PM IST VRC கருத்துக்கள்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வட இந்தியாவின் பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னை பின்னி மில்லில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜெயில் செட்டில் நாளை முதல் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்த படப்பிடிப்பு தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறுமாம். இந்த படப்பிடிப்பில் ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி, கார்த்திகா நாயர் ஆகியோர் கலந்துகொள்ள, இவர்களுடன் 600 துணை நடிகர்களும் கலந்துகொண்டு நடிக்கவிருக்கிறார்கள். ‘யுடிவி’ நிறுவனம் தயாரிக்கும் ‘புறம்போக்கு’ படத்திற்கு வர்ஷன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;