ரஜினிக்கு என்னாச்சு? - கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்!

ரஜினிக்கு என்னாச்சு? - கே.எஸ்.ரவிகுமார் விளக்கம்!

செய்திகள் 17-Jul-2014 3:21 PM IST VRC கருத்துக்கள்

‘லிங்கா’ படப்பிடிப்பில் ரஜினி மயங்கி விழுந்தார் என்று பிரபல நாளிதழ் ஒன்றிலும், சில இணைய தளங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், இந்த செய்திகளை மறுத்துள்ளார் ‘லிங்கா’ படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இது சம்பந்தமாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தந்துள்ள விளக்கத்தில், ‘‘ரஜினிகாந்த முழு ஆரோக்கியத்துடன், எப்போதும்போல படு சுறுசுறுப்பாக இருக்கிறார். அவர் சம்பந்தமாக வெளியாகியுள்ள செய்திகள் அத்தனையும் பொய். எப்போதும் போல அவர் படு உற்சாகத்துடன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;