கேரளாவில் தடம் பதிக்கும் வேந்தர் மூவீஸ்!

கேரளாவில் தடம் பதிக்கும் வேந்தர் மூவீஸ்!

செய்திகள் 17-Jul-2014 3:03 PM IST VRC கருத்துக்கள்

பல படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் கோலிவுட்டில் தற்போது பிரபலமாக திகழ்ந்து வரும் சினிமா நிறுவனம் ‘வேந்தர் மூவீஸ்’. இந்நிறுவனம் தமிழில் விரைவில் ரிலீசாகவிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா நடித்துள்ள ‘பூலோகம்’, விஷாலின் ‘பூஜை’ ஆகிய நான்கு படங்களின் கேரள விநியோக உரிமையை பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படங்களின் விநியோகம் மூலம் கேரளாவிலும் தடம் பதிக்கவிருக்கிறது ‘வேந்தர் மூவீஸ்’ நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;