விஷால் பிறந்த நாளில் ‘பூஜை’ டீஸர்!

விஷால் பிறந்த நாளில் ‘பூஜை’ டீஸர்!

செய்திகள் 17-Jul-2014 2:55 PM IST VRC கருத்துக்கள்

‘பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து விஷால் நடிக்கும் படம் ’பூஜை’. ஹரி இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க, இவர்களுடன் முக்கிய கேரக்டர்களில் சத்யராஜ், ராதிகா சரத்குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு ப்ரியன், இசைக்கு யுவன் என பெரிய ஒரு டீமுடன் உருவாகி வரும் ‘பூஜை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை விஷாலின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். ‘பூஜை’யை தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவரும் விஷால் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;