விண்கலத்தில் டான்ஸ் ஆடும் ரஜினி!

விண்கலத்தில் டான்ஸ் ஆடும் ரஜினி!

செய்திகள் 17-Jul-2014 1:41 PM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பும் ஹைதராபாதிலேயே நடக்கவிருக்கிறதாம். இந்தப் படப்பிடிப்பில் ரஜினி சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை படமாக்க இருக்கிறார்கள் என்றும் அதற்காக பிரம்மாண்ட விண்கலம் போன்ற ஒரு செட்டை அமைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விண்கல செட்டில் எடுக்கப்படும் பாடல் காட்சிக்கான பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மனோ பாடியிருக்கிறார். விண்கலத்தில் ரஜினி நடனம் ஆடுவது மாதிரியான இப்பாடல் காட்சி வித்தியாசமான முறையில் படமாகவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;