ஹேப்பி பர்த்டே விஷ்ணு!

ஹேப்பி பர்த்டே விஷ்ணு!

செய்திகள் 17-Jul-2014 11:23 AM IST VRC கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கிய, ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஷ்ணு. ‘நீர்பறவை’ சமீபத்தில் வெளியான ‘முண்டாசுப்பட்டி’ போன்ற குறிப்பிடும்படியான படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியவர் விஷ்ணு. இவர் தற்போது நடித்து வரும் படங்கள் ‘ஜீவா’ மற்றும் ‘இடம் பொருள் ஏவல்’. தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் விஷ்ணுவுக்கு இன்று பிறந்த நாள். ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் விஷ்ணுவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;