‘இயக்குனர் இமய’த்துக்கு இன்று பிறந்த நாள்!

‘இயக்குனர் இமய’த்துக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 17-Jul-2014 10:41 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் ஏராளமான திறமையான கலைஞர்களை அறிமுகப்பத்தி, தரமான பல படைப்புகளை தந்து, சினிமாவில் பல திருப்புமுனைகளையும் ஏற்படுத்தியவர் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா! சினிமாவை தமிழகத்தின் கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவரையே சாரும். யதார்த்த முகங்களை வைத்துக் கொண்டும், யதார்த்த கிராமங்களை அழகாக படம் பிடித்தும் இவர் உருவாக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனதோடு, தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பேசப்படு பல விருதுகளை வாங்கி குவித்துள்ளன! இந்திய சினிமாவின் சரித்திரம் எழுதப்படுமேயானால் அதில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பெயரும் நிச்சயம் இடம் பிடிக்கும்! அப்படிப்பட்ட மாபெரும் கலைஞரான பாரதிராஜா பிறந்த நாள் இன்று! அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வுக்கும் பெரிய மகிழ்ச்சியடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;