ஜெய்யை இயக்கும் சித்தார்த் இயக்குனர்!

ஜெய்யை இயக்கும் சித்தார்த் இயக்குனர்!

செய்திகள் 16-Jul-2014 12:14 PM IST VRC கருத்துக்கள்

ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் சார்பில் ‘வாயை மூடி பேசவும்’ படத்தை தயாரித்தவர் வருண் மணியன். சமீபத்தில் வெளியான ‘வடகறி’ படத்தை வாங்கி வெளியிட்டவரும் இவர் தான். வருண் மணியன் அடுத்து சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் இணைந்து புதிதாக துவங்கப்பட்டுள்ள ‘ஃபிலிம் டிபார்ட்மென்ட் புரொடக்‌ஷன் ஹவுஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் ‘வடகறி’ நாயகன் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை சித்தார்த் ஹீரோவாக நடித்த 'உதயம் NH4' படத்தை இயக்கிய மணிமாறன் இயக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி Animals Gang - 2


;