தனுஷ் படத்தில் சிம்பு டிரைலர்!

தனுஷ் படத்தில் சிம்பு டிரைலர்!

செய்திகள் 16-Jul-2014 10:43 AM IST inian கருத்துக்கள்

'நிக் ஆர்ட்ஸ்' சார்பில் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரித்து, சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள படம் ‘வாலு’. விஜய்சந்தர் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. தனுஷின் 25-ஆவது படமான ‘வேலையில்லா பட்டதாரி’ வரும் 18-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ திரையிடும் திரையரங்கங்களில் முன்னதாக சிம்பு நடித்துள்ள ‘வாலு’ படத்தின் முன்னோட்டம் திரையிடப்படுகிறது. தனுஷ், சிம்பு ரசிகர்களுக்கிடையே நிழல் யுத்தம் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் தனுஷ் படத்துடன் சிம்பு நடித்துள்ள ‘வாலு’ படத்தின் டிரைலரை வெளியிடுவது ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;