கமலின் பி.ஆர்.ஒ. ஆனார் சித்ரா லட்சுமணன்!

கமலின் பி.ஆர்.ஒ. ஆனார் சித்ரா லட்சுமணன்!

செய்திகள் 16-Jul-2014 10:36 AM IST Inian கருத்துக்கள்

தயாரிப்பாளர், இயக்குனர், பி.ஆர்.ஒ., குணசித்திர நடிகர் என பன்முகம் கொண்டவர் சித்ரா லட்சுமணன். கமலின் மிக நெருக்கமான நண்பர்களில் இவரும் ஒருவர். அத்துடன் கமலின் பி.ஆர்.ஒ.வாகவும் பணியாற்றியுள்ளார். கமல், நிரோஷா நடித்த ‘சூரசம்ஹாரம்’ திரைப்படத்தை இயக்கி, தயாரித்தவரும் இவரே! தற்போது கமலின் நடிப்பில் உருவாகிவரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு பி.ஆர்.ஒ.வாக நடித்து வருகிறார் சித்ரா லட்சுமணன். கமல், பூஜா குமார், ஆன்டிரியா, இயக்குனர்கள் கே விஸ்வநாத், கே பாலசந்தர் ஆகியோரோடு இவர் நடித்த காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;