'காமராஜ்' படத்தில் சமுத்திரகனி!

'காமராஜ்' படத்தில்  சமுத்திரகனி!

செய்திகள் 12-Jul-2014 3:48 PM IST VRC கருத்துக்கள்

பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 2004-ஆம் ஆண்டு திரைக்கு வந்து, பலராலும் பாராட்டப்பட்ட ‘ காமராஜ். இந்தப் படம் இப்போது மீண்டும் புதுப்பொலிவுடன் உருவாக்கப் பட்டுள்ளது. டிஜிட்டல் தொழிற்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டதுடன் மேற்கொண்டு முப்பது நிமிடங்களுக்கான கூடுதல் காட்சிகள் படமாக்கப்பட்டு சேர்த்துள்ளனர்.காமராஜ் வேடத்தில் பிரதீப் மதுரம் நடித்திருக்கிறார்.முக்கிய வேடத்தில் சாருஹாசன், வீ.எஸ்.ராகவன் ஆகியோரும் நடித்துள்ள இப்படத்தில் இப்போது சமுத்திரகனியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகியின் மகன் வேடத்தில் நடித்துள்ளார் சமுத்திரகனி.

இந்தப் படத்திற்கு எம்.எம்.ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங்கை வி.டி.விஜயன் கவனித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;