‘சரபம்’ படத்திற்கு ‘U/A’

‘சரபம்’ படத்திற்கு ‘U/A’

செய்திகள் 12-Jul-2014 3:31 PM IST VRC கருத்துக்கள்

நவீன் சந்திரா, சலோனி ஜோடியாக நடித்துள்ள ‘சரபம்’ படத்தை அருண் மோகன் இயக்கியுள்ளார். ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள இப்படம் இன்று சென்சார் ஆனது. இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U/A’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ‘சரபம்’ ரசிகர்களின் பார்வைக்கு விரைவில் வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறைவி - மனிதி ப்ரோமோ வீடியோ


;