‘சகுனி’ பட கம்பெனிக்கு ஹீரோயின் தேவை!

‘சகுனி’ பட கம்பெனிக்கு ஹீரோயின் தேவை!

செய்திகள் 12-Jul-2014 1:23 PM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தை தயாரித்த ‘ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்’ நிறுவனம் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க ஒரு தமிழ் கதாநாயகி தேவைப்படுகிறது. இது ஒரு புதிய சினிமா… ஒரு பெண் பற்றிய திரைக்கதையாடல்… கதாநாயகன், காதல், விரசம் இல்லாத மாற்று சினிமா! இந்தப் படத்திற்கு அர்ப்பணிப்புடன் உழைக்க விரும்பும், உண்மையான ஒரு அழகான தமிழ் கதாநாயகியை தேடுகிறார்கள். 18 - 25 வயதிற்குள்பட்ட தமிழ் தெரிந்த, தைரியமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக உங்களது ஒப்பனையற்ற இயல்பான புகைப்படங்களை பின் வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

naayagi.search@gmail.com
teamarunprabhu@gmail.com

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள - +919940646948 - +919884226901

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;