தொடங்கியது சூர்யாவின் மாஸ்!

தொடங்கியது சூர்யாவின் மாஸ்!

செய்திகள் 12-Jul-2014 12:46 PM IST VRC கருத்துக்கள்

சூர்யா நடித்துள்ள ‘அஞ்சான்’ படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வர, அவர் அடுத்து நடிக்கும் ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பும் நேற்று சென்னை, ஈ.சி.ஆர். பகுதியில் ஆரம்பமானது. கார்த்தி நடிப்பில் ‘பிரியாணி’ படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, சூர்யா நடிப்பில் முதன் முதலாக இயக்கும் படம் ‘மாஸ்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கின்றனர். பிரேம்ஜி அமரனும் முக்கிய ஒரு கேரக்டரில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;