மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் அட்டி!

மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் அட்டி!

செய்திகள் 12-Jul-2014 12:01 PM IST VRC கருத்துக்கள்

விஜய் டி.வி.யிலிருந்து சினிமாவுக்கு வந்து ஜெயித்தவர்களில் சந்தானம், சிவகார்த்திகேயன் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் வரிசையில் அந்த டிவியிலிருந்து மற்றும் ஒருவர் நடிகராக களம் இறங்கியுள்ளார். அவர், மா.கா.பா.ஆனந்த். இவர் முதன் முதலாக நடித்துள்ள படம் ‘வானவராயன் வல்லவராயன்’. இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து மா.கா.பா. ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பஞ்சுமிட்டாய்’. இப்படத்தின் படப்பிடிப்பும் இப்போது நடந்து வருகிறது. இந்தப் படங்கள் தவிர ‘அட்டி’ என்ற படத்திலும் நடிக்கிறார் மா.கா.பா. இந்தப் படத்தை விஜய பாஸ்கர் எழுதி இயக்க, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவி - பாப்பா பாடல் வீடியோ


;