தனுஷுடன் மோதும் மனோபாலா படம்!

தனுஷுடன் மோதும் மனோபாலா படம்!

செய்திகள் 11-Jul-2014 5:21 PM IST VRC கருத்துக்கள்

மனோபாலா தயாரித்துள்ள படம் ‘சதுரங்க வேட்டை’ இப்படத்தின் வினியோக உரிமையை லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தினர் இப்படத்தினை முதலில் ஜூலை 25- ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இப்போது படத்தினை அதற்கு ஒரு வாரம் முன்னதாக, அதாவது ஜூலை 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இதே நாளில் தான் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படமும் ரிலீசாகவிருக்கிறது. இதனால் தனுஷின் 25 ஆவது படமான ’வேலையில்லா பட்டதாரி’ படத்துடன் மோதவிருக்கிறது ‘சதுரங்கவேட்டை’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;