இன்று சென்சார், ஜூலை 18 ரிலீஸ்!

இன்று சென்சார், ஜூலை 18 ரிலீஸ்!

செய்திகள் 11-Jul-2014 11:30 AM IST VRC கருத்துக்கள்

தனுஷின் 25 ஆவது படம் ‘வேலையில்லா பட்டதாரி’. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியாகி, இதுவரை தனுஷ் படங்களுக்கு கிடைத்திராத ஒரு வரவேற்பும், எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு உருவாகியுள்ளது. இதுவரையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகாமல் இருந்த நிலையில் இப்படம் இன்று சென்சார் ஆகிறது. அதனை தொடர்ந்து இப்படத்தை வருகிற 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்க, அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தை தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;