திருடன் போலீஸில் ‘ஆரண்யகாண்டம்’ பாடல்!

திருடன் போலீஸில் ‘ஆரண்யகாண்டம்’ பாடல்!

செய்திகள் 11-Jul-2014 11:02 AM IST VRC கருத்துக்கள்

‘ஆரண்யகாண்டம்’ விமர்சன ரீதியாக நன்றாக பேசப்பட்ட படம். எஸ்.பி.பி.சரண் தயாரித்த இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். அப்போது இந்தப் படத்திற்காக யுவன் இசை அமைத்த சூப்பர் பாடல் ஒன்று அப்படத்தில் இடம் பெறாமல் போனது. ‘மூடு பனியிலே…’ என்று வரும் அந்தப் பாடலை இப்போது எஸ்.பி.பி.சரண் தயாரித்துள்ள ‘திருடன் போலீஸ்’ படத்தில் இடம் பெற செய்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர்ராஜா தான் இசை அமைப்பாளர். ‘அட்டகத்தி’ தினேஷ், ஐஸ்வர்யா ஜோடியாக நடித்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெமினி கணேசனும்சுருளி ராஜனும் - டிரைலர்


;