பாலாவுக்கு இன்று பிறந்த நாள்!

பாலாவுக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 11-Jul-2014 10:05 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். 1999-ல் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பாலா, கடந்த 15 ஆண்டுகளில் வெறும் 6 படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார் என்றாலும் அந்த 6 படங்களும் அவரின் பெயரை சொல்லும் படங்களாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கமர்ஷியல் விஷயங்களை அதிகமாக நம்பாமல் தனது படைப்பு இப்படி தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வித்தியாசமான முறையில் படங்களை இயக்கி வரும் பாலா தற்போது இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை’. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ள இந்த படைப்பாளிக்கு இன்று பிறந்த நாள்! ஏராளமான ரசிகர்கள் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் பாலாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டிரைலர்


;