‘அமரகாவிய’த்தைத் தொடர்ந்து சென்னை சிங்கப்பூர்!

‘அமரகாவிய’த்தைத் தொடர்ந்து சென்னை சிங்கப்பூர்!

செய்திகள் 10-Jul-2014 2:50 PM IST VRC கருத்துக்கள்

ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ள ‘அமரகாவியம்’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ‘சென்னை சிங்கப்பூர்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சத்யா. இந்தப் படத்தை கோலிவுட் நிறுவனம் ஒன்றும் சிங்கப்பூர் அரசாங்கம் சம்பந்தமான நிறுவனம் ஒன்றும் இணைந்து தயாரிக்கிறது. சத்யா நடித்துள்ள ‘அமரகாவியம்’ படத்திற்கு இசை அமைத்த ஜிப்ரான் தான் இந்த படத்திற்கும் இசை அமைப்பாளர். ஒரு கோலிவுட் நிறுவனத்துடன் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று இணைந்து திரைப்படம் தயாரிப்பது இதுதான் முதல் முறையாம். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;