இரட்டை வேட டிரென்டில் ‘ஜித்தன்’ ரமேஷ்!

இரட்டை வேட டிரென்டில் ‘ஜித்தன்’ ரமேஷ்!

செய்திகள் 10-Jul-2014 1:43 PM IST VRC கருத்துக்கள்

‘லிங்கா’வில் ரஜினிகாந்த், ‘உத்தமவில்லன்’ படத்தில் கமல்ஹாசன், ‘கத்தி’யில் விஜய், ‘அஞ்சான்’ படத்தில் சூர்யா, கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் ஆகியோரை தொடர்ந்து ‘ஜித்தன்’ ரமேஷும் ஒரு படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அந்தப் படத்திற்கு ‘பெருந்திணை’ என்று பெயரிட்டுள்ளனர். ‘பெருந்திணை’ என்றால் ஒத்து வராத காதல் என்று பொருள். ‘விக்டோரியாஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் பி.எம்.முகமது மொகிதீன், பி.எம்.ஜெயின்னுலாதீன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்க, பி.எஸ்.சிரில் பெர்னார்ட் எழுதி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;