சூர்யாவின் ‘மாஸ்’ டைட்டிலுக்கு வெங்கட்பிரபுவின் டீடெயில்!

சூர்யாவின் ‘மாஸ்’ டைட்டிலுக்கு வெங்கட்பிரபுவின் டீடெயில்!

செய்திகள் 10-Jul-2014 11:20 AM IST Chandru கருத்துக்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்ஸன் நடிக்கும் படத்திற்கு ‘மாஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. முக்கிய வேடமென்றில் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜியும் நடிக்கிறார். ‘மாஸ்’ (MASSS) என்ற டைட்டில் விளக்கம் கொடுக்கும் வகையில் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் படம் ஒன்றை பதிவேற்றம் செய்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அதாவது, ‘M’ என்றால் எம்.ஜி.ஆர்., ‘A’ என்றால் அஜித், மூன்று S-களில் இரண்டு ‘S’களுக்கு சூப்பர் ஸ்டார் என்றும், கடைசி ‘S’-கு சூர்யா எனவும் விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;