‘அஞ்சான்’ டீஸர் - புதிய மைல்கல்!

‘அஞ்சான்’ டீஸர் - புதிய மைல்கல்!

செய்திகள் 10-Jul-2014 9:51 AM IST Chandru கருத்துக்கள்

‘அஞ்சான்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டிருக்கிறது. கடந்த 5ஆம் வெளியான இப்படத்தின் டீஸர் 3 நாட்களில் 12 லட்சம் பார்வையாளர்களை எட்டியதை அடுத்து, அதனை சூர்யா ரசிகர்களுடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடியது ‘அஞ்சான்’ டீம். தற்போது, இப்படத்தின் டீஸர் மேலும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது வெளியான முதல் 5 நாட்களுக்குள் பார்வையாளர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது ‘அஞ்சான்’ டீஸர். தற்போதைய நிலவரப்படி 16,94,278 (பதினாறு லட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து இருநூற்றி எழுபத்தி எட்டு) என்ற எண்ணிக்கையில் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் வெகு விரைவில் தங்கள் அபிமான நாயகனின் ‘அஞ்சான்’ டீஸர் 2 மில்லியனைத் தொட வேண்டும் என்பதுதான் சூர்யா ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.

ராஜுபாய் ராக்ஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;