‘லிங்கா’வில் ரஜினியின் 4 கெட்-அப்!

‘லிங்கா’வில் ரஜினியின் 4 கெட்-அப்!

செய்திகள் 9-Jul-2014 5:29 PM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு மைசூர் மற்றும் ஹைதராபாத்தை தொடர்ந்து விரைவில் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதுவரை டாக்கி போர்ஷனை படம் பிடித்து வந்த ரவிக்குமார் சென்னியில் ‘லிங்கா’வுக்காக ஒரு மாஸ் பாடலை படமாக்க இருக்கிறாராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் பாடலில் ரஜினி கௌபாய், கடல் கொள்ளையன் உட்பட நான்கு வித்தியாசமான கெட்-அப்களில் தோன்றி அசத்தல் நடனம் ஆட இருக்கிறாராம். இந்தப் படத்தில் ரஜினி டபுள் கேர்கடரில் நடிப்பதும், அவருக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடிக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;