தரண் இசையில் பாட விரும்புகிறீர்களா?

தரண் இசையில் பாட விரும்புகிறீர்களா?

செய்திகள் 9-Jul-2014 10:47 AM IST VRC கருத்துக்கள்

நீங்கள் பின்னணிப் பாடகர் ஆக விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக ஒரு வாய்ப்பு! அந்த வகையில் புதுவிதமாய் வருகிறது ‘Online Super Singer’. இது உலகளாவிய வகையில் அனைவரும் பங்கு பெற எளிய முறையிலான ஒரு அரிய வாய்ப்பு! இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் www.facebook.com/onlinesupersinger அல்லது www.onlinesupersinger.com ஆகிய இணையங்களில் தாங்கள் பாடிய வீடியோவை பதிவேற்றம் செய்வது தான். இதில் அதிகபடியான விருப்பங்கள் பதிவான பாடகர் வெற்றி பெற்றவராக தேர்வு செய்யப்படுவார். இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற பாடகர் இசையமைப்பாளர் தரண் இசை அமைக்கும் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பையும் பெறுவார். நீண்ட வரிசைகளோ இன்னல் தரும் தேர்வுகளோ இல்லாமல், இணையத்தின் வாயிலாக எளிய முறையில் நிகழும் இந்த போட்டியில் பங்கேற்று நீங்கள் பயன்பெறலாம்! இதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை ஆகஸ்டு 10-ஆம் தேதி, சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிடி சென்டரில் அறிவிக்கப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள - மின்னஞ்சல்: biggevent4u@gmail.com அலைபேசி: +919677006321

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காதல் கசக்குதய்யா - டிரைலர்


;