ஜூலை 25-ல் ‘ஜிகர்தண்டா’

ஜூலை 25-ல் ‘ஜிகர்தண்டா’

செய்திகள் 9-Jul-2014 10:38 AM IST VRC கருத்துக்கள்

அதிரி புதிரி வெற்றி பெற்ற ‘பீட்சா’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். கோலிவுட்டில் திருப்பு முனையை ஏற்படுத்திய ‘பீட்சா’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் படம் இது என்பதால் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல், மொத்த திரையுலகினரிடையேயும் இப்படம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. ஏற்கெனவே சில தேதிகளில் இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, பிறகு அந்த தேதிகளில் வெளியாகாமல் இருந்த ‘ஜிகர்தண்டா’வை இப்போது வருகிற 25-ஆம் தெதி ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார்கள். ‘குரூப் கம்பெனி’ நிறுவனம் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;