விரைவில் ‘மீகாமன்’

விரைவில் ‘மீகாமன்’

செய்திகள் 8-Jul-2014 11:32 AM IST Inian கருத்துக்கள்

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா, ஹன்சிகா நடித்துள்ள படம் ‘மீகாமன்’. இப்படத்தில் ஆர்யா ஹைடெக் திருடனாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள ‘மீகாமன்’ படத்தின் திரைக்கதை ஆரம்பத்திலிருந்து முடியும் வரை பரப்பரப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் படக்குழுவினர். தமன் இசையமைப்பில் உருவாகிவரும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;